• Mon. Jun 5th, 2023

அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Nov 2, 2021

அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தர வொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதி மன்றில் அடிப்படை உரிமைகள் மனு வொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.