• Sat. Nov 2nd, 2024

இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க கோரிக்கை

Oct 18, 2021

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க அரசாங்கத்திடம் IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி பெற்றோல் விலையை 20 ரூபாவினாலும், டீசல் விலையை 30 ரூபாவினாலும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி தரும் எம தாம் நம்புவதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.