• Sat. Dec 7th, 2024

தனியார் மயமாகின்றதா இலங்கை புகையிரத சேவை?

Jan 6, 2022

இலங்கையில் புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் அச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.