• Fri. Jul 26th, 2024

மல்லாக்காக படுக்கும் மஹிந்த – எதற்காக தெரியுமா?

Jun 21, 2021

இன்று(21) ஏழாவது சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் அந்தவகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷவும் கோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த புகைப்படத்தை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.