
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா இன்று ரூ.204 ஆக மீண்டும் வீழ்ச்சியடைந்தது.
ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று ரூபா 204.89 சதமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்றைய அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ.198.90 சதமாகும்.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க டொலருக்க எதிராக இலங்கை ரூபா 204ஆக வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.