• Sat. Nov 2nd, 2024

பிரதமர் மஹிந்த மகனின் பூனை மாயம் – தேடித் தருவோருக்கு பரிசில்

Oct 2, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போன தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு விஷேட பரிசை வழங்கவும் அவர் தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Turkish Angora வகையை சேர்ந்த இந்த பூனையின் விலை 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.