• Sat. Oct 12th, 2024

பாடசாலை ஆரம்பமாவது தொடர்பில் அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் தீர்மானம்

Oct 18, 2021

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தங்களது கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் தாங்கள் கடமைக்கு சமூகமளிக்க போவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.