• Tue. Dec 3rd, 2024

இலங்கையில் மின்தடை தொடர்பில் வெளியானது விசேட அறிவிப்பு!

Jan 7, 2022

நாட்டின் பல பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு எண்ணெய் விநியோகம் முறையாக முன்னெடுக்கப்படாததால் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.