• Fri. Jul 26th, 2024

சம்பந்தனை சந்தித்த வடமாகாண புதிய ஆளுநர்

Oct 19, 2021

புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.