• Wed. Nov 6th, 2024

இலங்கையில் நாளை சோக தினம்

Oct 30, 2021

இறையடி எய்திய வெலிமிட்டியாவே ஶ்ரீ குசலதம்ம மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை 31 ஆம் திகதி நடத்தப்படவுள்ளன.

அன்றைய தினத்தை சோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம் மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.