• Mon. Jun 5th, 2023

உலகில் மிக ஆழமான நீச்சல் குளம் எங்கிருக்கிறது தெரியுமா?

Jul 10, 2021

உலகில் மிக ஆழமான நீச்சல் குளம் துபாய் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. உலக சாதனை படைத்த இந்த நீச்சல் குளத்தின் உள் கட்டமைப்புகள் வித்தியாசமானவை.

இவற்றினுள் நீந்துவதற்கு முழு பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டே நீந்த வேண்டும். குறிப்பாக ஆக்சிஜன் உதவியுடனே நீந்த முடியும்.

உள்பகுதியில் விளையாடுவதற்கு, புத்தகம் படிப்பதற்கு, மரம் ஏறுவதற்கு வசதிகள் போன்ற இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் உள் பகுதி, பாழடைந்த இடத்தின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வடிவமைப்பு பெற்ற இந்த குளம் 196 அடி ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

https://www.instagram.com/p/CRBfWYZJAcd/