• Sun. Dec 8th, 2024

ரஸ்யாவிற்கு பெரும் தோல்வி- யுத்த குற்ற விசாரணை குறித்த தீர்மானம் நிறைவேற்றம்

Mar 4, 2022

ரஸ்யாவின் உக்ரைன் மீதான இராணுவநடவடிக்கையை கண்டிக்கும் யுத்தகுற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்தும்தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள்மனித உரிமை பேரவை நிறைவேற்றியுள்ளது.

தீர்மானத்திற்கு எதிராக ஒரேயொரு உறுப்புநாடான எரித்திரியா மாத்திரம் வாக்களித்துள்ளது.

32நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன இரண்டு நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன,13 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டுள்ளன.

வழமையாக ரஸ்யாவிற்கு ஆதரவாக காணப்படும் சீனாகியுபா வெனிசூலா ஆகியநாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன