ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் நமது கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் பாரம்பரிய மாதமாக தை மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இங்கிலாந்தின் பேருந்துகளில் தமிழ் பாரம்பரிய மாதம் – ஜனவரி எனக் குறிப்பிடத்தக்க பதாகைகள் இடம்பெற்றுள்ளது உங்கள்து பார்வைக்காக:
