loader
Get the latest breaking news and top news headlines
Happening now on Tamil4 Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

இளைஞரொருவர் அடித்துக் கொலை!



திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது.

இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து தேனுவர ஹென்றிகே விநோத் (33வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது ஏற்கனவே இருந்து வந்த தகராறு காரணமாக குறித்த இளைஞர் தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்.

விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

3 Comments

leave a reply

Recent Posts

Head Lines

Categories

more headlines in our related posts

latest # news

Tamil4 News

TV and Radio/blog