தமது சபையில் ஊடகங்களுக்கு ஒருபோதும் அனுமதி மறுக்கப்படவில்லை என Â கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
கரைதுறைப்பற்று பிரதேச சபையினுடைய மாதாந்த அமர்வு நேற்று (20) பிரதேச சபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் அவர்களது தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்று இடம்பெற்றது
சபை அமர்வில் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.jpg)



3 Comments