பிலிப்பைன்ஸில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான பிலிப்பைன்ஸில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ பக்தர்கள் சிலுவையில் அறையப்பட்டனர்.
வருடாந்திர பக்தி நிகழ்ச்சியில் 36 வது முறையாக ரூபன் எனாஜே சிலுவையில் அறையப்பட்டு கிறிஸ்துவை சித்தரிப்பதைக் காண நூற்றுக்கணக்கான பிலிப்பினோக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பம்பாங்கா மாகாணத்தில் உள்ள வடக்கு கிராமமான சான் பெட்ரோ குடுட்டில் திரண்டனர். அவருடன் மேலும் இரண்டு பக்தர்கள் சிலுவை மரணத்தை மீண்டும் நடித்துக் காட்டினர்.
Â
.jpg)



3 Comments