ஸ்பெயின் நாட்டில் வசித்து வந்த அல்பேட்டோ என்ற இளைஞர், தனது தாயை சுருக்கு கயிறு போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் சுமார் 1,000 சிறிய துண்டுகளாக அவரை வெட்டி தனது பிரிஜ்ஜில் வைத்து ஒவ்வொரு நாளும் சமையல் செய்து உண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு வீட்டில் இருந்த நாய்க்கும் அந்த இறைச்சியை போட்டு வந்த நிலையில் அயலவர்கள் குறித்த பெண்ணைக் காணவில்லை என பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து முதலில் பொலிசாரால் எதனையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் அவன் நடவடிக்கையில் ஒரு விதமான சைக்கோ தனம் தெரிந்துள்ளது.
இதனை வைத்து அந்தக் கோணத்தில் விசாரணை செய்த வேளை பிரிஜ்ஜில் வெட்டிய பாகங்கள் இருந்ததையும் அதனை வெட்டி அவன் உணவு சமைத்து உண்ட விடையத்தையும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.