• Mon. Oct 18th, 2021

ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை

மரண அறிவித்தல் ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை ( ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை) சர சாலையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை ஞானப்பூங்கோதை வயிரவி பிள்ளை அவர்கள் 23.06.2021 அன்று காலமானார். அன்னார் ஓய்வு பெற்ற அதிபர் அமரர் வைரவிப்…

120வது மாடியில் தங்கும் விடுதி; உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டல் திறப்பு

சீனாவின் ஷாங்காய் டவர் கட்டடத்தின் 120வது மாடியில் உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டலை அமைத்துள்ளனர். துபாயின் புர்ஜ் கலீபாவுக்கு அடுத்தப்படியாக உலகின் 2வது உயரமான கட்டிடம் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஷாங்காய் டவர் ஆகும். சுமார் 2 ஆயிரம் அடிகளுக்கும்…

அஜித்தின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தின் பூஜை மாஸ்டர் படத்தின் பூஜையின்போது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும்…

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கோட்டாபய அதிருப்தி; பகிரங்க அறிவிப்பு!

அரசாங்கத்தின் பலவீனத்தை மக்கள் அறியும்படி சமூக வலைத்தளங்கள் பிரசித்தப்படுத்தி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்று(24) இரவு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை பிரசித்தப்படுத்தும் செயற்பாட்டில் பலவீனம் இருக்கின்றது. அதனை பயன்படுத்தியுள்ள சமூக…

சீனா பள்ளியில் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 18 பேர் பலி

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் ஜீசெங் கவுண்டி எனும் பகுதியில் தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு…

வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு இல்லை!

நாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாது என கொவிட்-19 தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது. குறித்த செயலணி இன்று கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராஜாங்க…

சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், முன்பு இருந்ததைப் போலவே ஆண்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத…

அதிகரித்துக் கொண்டே போகும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.54 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை…

பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய நடிகை?

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியதாக புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேமம், கொடி, உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.…

இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவிலிமேடு பகுதியில் தங்கி வேலைசெய்து வரும் கோபி – மாலதி தம்பதிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு மஞ்சட்காமாலை தடுப்பூசி போட்டுள்ளனர்.…