• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று அக்டோபர் 5

அக்டோபர் 5 கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை…

20 ஓவர் உலகக்கோப்பை; பார்வையாளர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண 70 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது . 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்…

நபர் ஒருவரின் வயிற்றில் இருந்த 1 கிலோ அளவிற்கு உலோகப் பொருட்கள்

லிதுவேனியாவில் டாக்டர்கள் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு எக்ஸ்ரே எடுத்தபோது அவரது வயிற்றில் கிட்டத்தட்ட 1 கிலோ அளவிற்கு உலோகப் பொருட்கள் மற்றும் நகத்துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன்பின்பு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை டாக்டர்கள் வெளியேற்றினர். டாக்டர்கள்…

லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் பிக்பாஸ் புகழ் கவின்!

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச…

இந்தியா வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

இலங்கையில் ஐப்பசி 6ஆம் திகதி தேசிய கறுப்பு தினமாக பிரகடனம்

இலங்கையில் வரும் ஆறாம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருப்பதாக இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார். இலங்கை…

பழங்களில் நிறைந்துள்ள நன்மைகள்

பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும். ஆப்பிள்: ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்டிஆக்சிடண்டுகள் ஆப்பிள் பழத்தில் அதிகம் உள்ளன. இந்த…

ஹைதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூர் அணி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில் நேற்று…

ஆரம்பமாகியது பிக் பாஸ் சீசன் 5 – போட்டியாளர்கள் இதோ!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கோலாகலமாக அறிமுகம் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் கூறிய பல போட்டியாளர்கள் நேற்றைய நிகழ்ச்சியில்…

உலகளவில் 23.56 கோடியாக அதிகரித்துள்ள தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.56 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 235,698,268 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…