• Mon. Jan 17th, 2022

தலிபான்களின் தாக்குதலில் மரணமடைந்த இந்திய புகைப்படச் செய்தியாளர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் டேனிஷ்சித்திக் மரணமடைந்தார். மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வரும்…

ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த தினங்கள்!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆடி மாதம் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை…

மீண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் பரிந்துரை செய்த ஜோ பைடன்!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், பல்வேறு உயர்மட்ட பதவிகளுக்கான அதிகாரிகளை அவர் பரிந்துரை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அமெரிக்க அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு பரிந்துரைக்க்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க…

பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலையில் பயங்கர விபத்து

பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காரணமாக 3 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Durham-க்கும் அருகே Bowburn-ல் இருக்கும் A1 மோட்டார் வே பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு நான்கு…

குழந்தைகளுக்கான தடுப்பூசி பேரழிவுக்கு வழிவகுத்துவிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை

‘பரிசோதனைகள் செய்யப்படாமல், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால், அது பேரழிவுக்கு வழிவகுத்துவிடும்’ என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு மைனர் சிறுவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரசின் மூன்றாம் அலையில்…

மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் – உயிர்களை பலி வாங்கிய வெள்ளம்

ஜேர்மனியில் மழை வெள்ளம் ஒருபக்கம், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மறுபக்கம் என கைகோர்த்துக்கொண்டு உயிர்களை பலி வாங்கி வருகின்றன. ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் 1,300 பேரைக் காணவில்லை. சாலைகள்…

வரலாற்றில் இன்று ஜூலை 17

சூலை 17 கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 180 – வடக்கு ஆப்பிரிக்காவில் சில்லியம் நகரில் (இன்றைய தூனிசியாவில்) கிறித்தவர்களாக இருந்தமைக்காக 12 பேர்…

இந்திய சினிமாத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இயக்குனர் ஷங்கர்

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த இயக்குநர் ஷங்கர் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்…

நீண்ட ஆண்டுகளின் பின்னர் மோதவுள்ள இந்தியா- பாகிஸ்தான்

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12-ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பிரிவு இரண்டில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 19 ஆம் திகதி நிறைவடைகின்றதாகவும், அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் மேலும்…