• Sun. Jun 26th, 2022

ஓடிடியில் வெளியாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது…

உலகளவில் 23.5 கோடியாக அதிகரித்த தொற்று

உலகம் முழுவதும் இதுவரை 235,039,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில்உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23.5 கோடியாக…

இன்று காந்தியின் 150 ஆவது பிறந்த நாள்

தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு இன்று 150 ஆம் பிறந்த நாள். எனவே சுதந்திரத்திற்காக அவர் முன்னெடுத்த பாதையை நினைவு கூறுவோம்… இந்திய விடுதலைக்காக ஜெய் ஹிந்த் என்று குரலெழுப்பியவர்களை அடித்து, உதைத்து, சிறையில் அடைத்தும், வந்தே மாதரம்…

பிரதமர் மஹிந்த மகனின் பூனை மாயம் – தேடித் தருவோருக்கு பரிசில்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித்த ராஜபக்ஷ வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமற் போன தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு விஷேட பரிசை வழங்கவும் அவர் தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகிறது. Turkish Angora வகையை சேர்ந்த இந்த பூனையின்…

வரலாற்றில் இன்று அக்டோபர் 2

அக்டோபர் 2 கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 829 – தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1187 –…

நயன்தாராவை தொடர்ந்து திருப்பதி சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை

பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தார். இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அவருக்கு கோவில் வளாகத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை…

அஸ்வின் விவகாரத்தில் தினேஷ் கார்த்திக்தான் பெரிய குற்றவாளி; சேவாக் சாடல்

ரிஷப் பந்த் உடலில் பட்டு சென்ற பந்துக்கு ஒரு ரன்னை அஸ்வின் அழைத்து இருவரும் ஓடிய விவகாரம் பூதாகாரம் அடைந்த விவகாரத்தில் தினேஷ் கார்த்திக்தான் பெரிய குற்றவாளி என விரேந்திர சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார். கொல்கத்தா, டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டத்தில் இந்த…

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த ஆஸ்திரேலியா

கொரோனா பரவல் காரணமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும்போது, உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அந்தந்த நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில்…

காந்தி பிறந்தநாளில் கதர் ஆடைகளை அணிவோம் ; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியா முழுவதும் நாளை (2-ந்தேதி) காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காந்தி பிறந்தநாளில் கதர் உடைகளை உடுத்துவோம், நெசவாளர்களை உயர்த்துவோம். தமிழகத்தில் உள்ள கதரங்காடிகள் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர்…

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் ஏ – 09 நெடுஞ்சாலையில் தென்மராட்சியின் உஷன் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பளையிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த வாகனத்துடன்…