• Mon. Jan 17th, 2022

ஒலிம்பிக் போட்டிக்காக இசைப்புயல் உருவாக்கிய பாடல் வெளியானது!

டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியிடப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி தொடங்கி அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100…

வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நவீன கும்பகர்ணன்!

இந்தியாவின் ராஜஸ்தான் , ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்த பலசரக்குக் வியாபாரம் செய்யும் புர்காராம் (வயது 42) வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களைத் தூங்கியே கழிக்கிறார். ஆரம்பத்தில் ஒரு நாள், 2 நாள்கள், பிறகு ஒரு வாரம் என்றிருந்த இவரது…

அரச தம்பதியை மதிக்காத பிரியங்கா சோப்ரா; ரசிகர்கள் கொதிப்பு

பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. அங்கு இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள்,…

சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்து வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பெய்துவரும் கனமழையால் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும்…

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4500 கோடி அபராதம்!

கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டின் ஆணையம் ஒன்று ரூ.4,500 கோடி அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனம் தனது தளத்தில் செய்தி ஊடகங்களின் செய்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது என்றும் ஆனால் அந்த வருவாயில் செய்தி…

எலுமிச்சை சாறினால் கொரோனா அழியுமா?

கொரோனா வைரஸ் பரவு வதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் அதனை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் வேகமாக பரவி வருகின்றன. ஏற்கனவே கொரோனா பற்றிய பீதியில் இருப்பவர்கள் எளிய முறையில் கூறப்பட்டிருக்கும் டிப்ஸ்களை பின்பற்றுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் ‘இரண்டு சொட்டு…

ராட்சசன் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி!

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் ஹிட்டான இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்தனர், தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ்…

111 நாடுகளில் பரவியுள்ள ‘டெல்டா’ வைரஸ்

111 நாடுகளில் காணப்படும் ‘டெல்டா’ வகை வைரஸ், பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று(14) வெளியிட்டது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக…

இங்கிலாந்து வீரர்களை இனரீதியாக கடுமையாக விமர்சிக்கும் மக்கள்!

யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியிலுள்ள கருப்பின விளையாட்டு வீரர்களை சமூக ஊடகங்களில் மக்கள் இனரீதியாக கடுமையாக விமர்சித்து அவமதித்து வருகிறார்கள். குறிப்பாக கருப்பின வீரர்களான Marcus Rashford, Jadon Sancho மற்றும் Bukayo Sako ஆகியோர்,…

உலகம் முழுவதும் 18.91 கோடியை தாண்டிய கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…