• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 29

செப்டம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 522 – முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப்…

கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 5 தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலரை கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.…

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளவுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த மாநிலங்களில், படிப்படியாக…

விஜய் தேவர்கொண்டா படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர்

விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் லைகர் படத்தில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், நடிக்கிறார். அர்ஜூன் ரெட்டி, டியர் காம்ரேட் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது பூரி ஜெகந்நாத்…

நீங்கள் விரைவில் குணமடையவேண்டும்; பாகிஸ்தான் வீரர் இன்சமாமிற்கு சச்சின் செய்தி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் இன்சமாம் உல் ஹக் மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து சச்சின் டெண்டுல்கர் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள் இரவு இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் செல்லும் விமானங்களுக்கு சலுகை!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு நேர அட்டவணைக்கமைவான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கான சலுகைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதாவது மத்தள ராஜபக்ஷ சர்வதேச…

பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுக்கு நெஞ்சுவலி

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அவர்…

தலை முடி உதிர்வுக்கு வெங்காய ஹேர்பேக்

வெங்காய ஹேர்பேக் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையை போக்குகிறது. நம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்க வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம். தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச்…

சென்னையில் மீண்டும் பீஸ்ட் படப்பிடிப்பு

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதன் பின்னர் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற நிலையில் தற்போது இன்று முதல் சென்னையில் மீண்டும்…

அணு ஆயுதம் கொண்ட நாட்டிற்கு சோதித்து பார்க்க உரிமை உண்டு – வடகொரியா

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தங்களுக்கு அதற்கு உரிமை உள்ளதாக வாதிட்டுள்ளது. வடகொரியா கடந்த பல ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…