• Mon. Jan 17th, 2022

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் மீளத் திறக்கும் பாடசாலைகள்!

இலங்கையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளைத் திறக்க எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று…

கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் தணித்து விடவில்லை – WHO

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து…

அட்டகாசமான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் – ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஒரு நிமிடம் 23 விநாடிகள் ஓடும் இந்த போஸ்டரை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த…

உலகளவில் 18.76 கோடியை தாண்டியுள்ள கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…

சீனாவால் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள்!

சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 21 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ். படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கொரோனா…

யூரோ 2020 – இங்கிலாந்தை வென்றது இத்தாலி!

வெம்பிலியில் நடைபெற்ற யூரோ கோப்பைக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் சாம்பியன் கனவைத் தகர்த்த இத்தாலி பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இரண்டாம் முறையாக இத்தாலி யூரோ சாம்பியனாகியுள்ளது. 1966- உலகக்கோப்பை வெற்றிக்குப்…

வரலாற்றில் இன்று ஜூலை 12

சூலை 12 கிரிகோரியன் ஆண்டின் 193 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 194 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – ஆறு மாத முற்றுகையின் பின்னர் டைட்டசின் படையினர் எருசலேமின் சுவர்களைத் தாக்கினர். மூன்று…

யூரோ கால்பந்து இறுதிப் போட்டி: சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்துமா இங்கிலாந்து?

யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – இத்தாலி அணிகள் லண்டன் வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன. யூரோ கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து தற்போது தான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் தனது நாட்டு ரசிகர்களின் முன்னிலையில்…

சென்னை சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம்

தமிழகத்தில் சென்னையில் உள்ள லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அபராதத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதித்துள்ளனர். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்பதுடன், அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களை அனுமதித்ததாகவும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் மீது…

ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு ரஜனி அழைப்பு

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் வரும் திங்கட்கிழமை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் சிறுநீரகப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார்.இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு…