• Sat. May 28th, 2022

அதிகாரப்பூர்வமாக வெளியேறினார் மெஸ்ஸி

கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மெஸ்ஸில் தன் தாய் வீடு போன்ற கிளப்பை விட்டு வெளியாறுவதற்கு…

இலங்கையின் பொக்கிஷத்திற்கு இவ்வளவு மதிப்பா?

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இரத்தினக்கல் கொத்தணிக்கு 500 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியிடப்பட்டிருப்பதாக இரத்தினக்கல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். சீனாவிடமிருந்து இந்தப் பெறுமதியிடலுக்கமைய தொகை மதிப்பிடப்பட்டிருப்பதாகவும், அந்த வகையில் இலங்கையின் ரூபாய் பெறுமதியில் 10000 கோடி…

அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் – அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியா

அமெரிக்காவும், தென் கொரியாவும் இராணுவ பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று(09) தெரிவித்தது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தும் இராணுவ கூட்டுப் பயிற்சிகளுக்காக இன்னும் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரியா கடும்…

இலங்கை முடக்கப்படுமா? புதிய அறிவிப்பு!

நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கூறியிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று(10) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் எனவும் கூறியிருக்கின்றார். அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும்…

ஜப்பானைக் கடக்கவுள்ள புதிய புயல்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த புயலான லூபிட் கரையை கடக்க உள்ள நிலையில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் தைவானில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய லூபிட் என்ற புயல் தற்போது ஜப்பானை நெருங்கி வருகிறது. இது ஜப்பானின் தெற்கு…

அடுத்த ஒலிம்பிக் பிரான்சில் …

வரும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்சில் நடக்க உள்ளதை முன்னிட்டு பாரீஸ் சிட்டி ஹாலில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 கோலகலமாக துவங்கியது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11…

சடுதியாக குறைந்த தங்க விலை

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதை அடுத்து சென்னையிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது என்பதை பார்த்தோம். நேற்று தங்கம் விலை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம்…

படப்பிடிப்பு முடியும் நிலையில் பொன்னியின் செல்வன்

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முடியவுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ்…

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய நிதித்திரட்டும் 10 வயது சிறுவன்

சஜித்தன் குழந்தையில் இருந்தே தமிழை விரும்பி பேசத்தொடங்கியவர், உறவுகளுடன் உரையாடும் பொழுதெல்லாம் வலிந்தே தமிழில் உரையாடுவார். தனக்கு தெரியாத சொல்லை Google Translate மூலம் அறிந்து தமிழில் உரையாட தன்முயற்சியாலே முனைவார். தமிழை முறையாகப்படித்து வருகிறார். தற்போது வளர்தமிழ் 4 பரீட்சை…

இலங்கையை நான்கு வாரங்களுக்கு முடக்குமாறு கோரிக்கை

வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் கொவிட் தொற்றினால்…