• Mon. Oct 18th, 2021

ஐ.பி.எல். இறுதி போட்டி; கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்கு

14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற…

புது அவதாரம் எடுக்கும் சமந்தா!

நாக சைதன்யாவை பிரியவிருப்பதாக நடிகை சமந்தா சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் நடிகை சமந்தா, விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்தப்…

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்கள்; ஜனாதிபதியின் அறிவிப்பு!

தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவ்விடங்களைத் தனிமைப்படுத்த…

தலிபான் ஆட்சியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்

ஆப்கானின் கந்தஹாரில் மசூதியொன்றில்இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டேமியா மசூதியில் இன்று தொழுகைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிதறிய ஜன்னல்களையும் உடல்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பு இடம்பெற்ற வேளை மசூதியில்பெருமளவு மக்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.…

அண்ணாத்த படத்தின் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்

அண்ணாத்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதை முன்னிட்டு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில்…

ஆப்பிள் சைடர் வினிகரின் சில மருத்துவ பயன்கள்

ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர் பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட்…

விண்வெளி சுற்றுலாவை விடுத்து பூமியை காக்க முயற்சி எடுங்கள் – இங்கிலாந்து இளவரசர்

உலக பணக்காரர்கள் விண்வெளி சுற்றுலாவை விடுத்து பூமியை காக்க முயற்சிகள் எடுக்க வேண்டுமென இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். சமீப காலமாக உலகம் முழுவதும் விண்வெளி சுற்றுலா குறித்த ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்களான ஜெஃப்…

வாராந்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைகின்றது – WHO

உலகளவில் வாராந்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3,162 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 151,148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

இந்தியாவில் சாதனை – 100 கோடியை நெருங்கிய தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்களை வைரஸில் இருந்து காப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த…

இலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட கொவிட்

இலங்கையில் கொவிட் தொற்று வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். கொவிட் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளும் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுனிசெப் அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளுடனான சந்திப்பின்…