• Fri. Sep 17th, 2021

வங்காளதேச தொழிற்சாலையில் திடீர் தீ – 52 பேர் உடல் கருகி உயிரிழப்பு

வங்காளதேசத்தில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் 52 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காள தேசத்தின் தலைநகரில் 6 தளங்களைக் கொண்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான ஹஸிம் ஜூஸ் தொழிற்சாலை…

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தள்ளி வைப்பு!

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற 13ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றது. அதேபோல் இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு இலங்கை அணியும் தாயகம் திரும்பி…

மாலைதீவில் ஜாலியாக டிடி!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான…

உலகில் மிக ஆழமான நீச்சல் குளம் எங்கிருக்கிறது தெரியுமா?

உலகில் மிக ஆழமான நீச்சல் குளம் துபாய் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. உலக சாதனை படைத்த இந்த நீச்சல் குளத்தின் உள் கட்டமைப்புகள் வித்தியாசமானவை. இவற்றினுள் நீந்துவதற்கு முழு பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டே நீந்த வேண்டும். குறிப்பாக ஆக்சிஜன் உதவியுடனே நீந்த முடியும்.…

மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு கொரோனா போனஸ்!

‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம், அதன் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா போனஸாக 1.12 லட்சம் ரூபாயை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழே உள்ள ஊழியர்கள் அனைவருக்கும், இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள…

முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு, ஓய்வுபெற்ற மூத்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர் ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 லட்ச…

வரலாற்றில் இன்று ஜூலை 10

சூலை 10 கிரிகோரியன் ஆண்டின் 191 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 192 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 174 நாட்கள் உள்ளன. 988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது.1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. 1460 – வாரிக்…

பிரபல நாடொன்றில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச பீர்!

அவுஸ்திரேலியாவின் Port Melbourne-இலுள்ள Prince Alfred ஹோட்டலுக்கு அருகில் தடுப்பூசி வழங்கும் மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச பீர் வழங்கும் செயன்முறை கடந்த வாரம் குறித்த ஹோட்டல் ஆரம்பித்திருந்தது. ஆனால் மருந்துப்பொருளுடன் தொடர்புடைய சலுகையாக மதுபானத்தை வழங்கமுடியாது என நாட்டின் மருந்துக்…

தோனிக்கு வயசாயிடுச்சு; ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சி.இ.ஓ. காசி விஸ்வநாதன்!

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணியில் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி நீடிப்பாரா இல்லையா என்பது குறித்து காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். அதோடு சர்வதேச…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பயணத்தடை அமுலில் உள்ள இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சு இன்று(09) வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து நடத்திய…