• Mon. May 29th, 2023

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

Mar 14, 2022

பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக வென்றது