• Mon. Oct 18th, 2021

ஐபிஎல்-14 கொல்கத்தா அணி அபார வெற்றி!

Oct 12, 2021

ஐபிஎல்-14 வது சீசன் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 14 வது சீசனின் இரண்டாவது பகுதியில் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்காண நிர்ணயித்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.