• Fri. Jul 26th, 2024

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நியூசிலாந்து அணி

Jun 24, 2021

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நியூசிலாந்து அணி
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நகரில் நடைபெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நியூசிலாந்து அணி.