• Tue. Sep 10th, 2024

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருது ஸ்மிரிதி மந்தனாவுக்கு

Jan 24, 2022

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2021- ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2021- ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றார்.

சமீபத்தில் மகளிர் கிரிகெட்டின் இந்த வருடத்திற்க்கான சிறந்த டி 20 அணியை ஐ.சி.சி அறிவித்தது.

11 வீராங்கனைகள் அடங்கிய அணியில் இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா மட்டுமே தேர்வாகியிருந்தார்.

இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்த இந்த ஆண்டுக்கான சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தட்டிச் சென்றார்.