• Sun. Dec 8th, 2024

Halo மற்றும் Destiny ஐ வாங்கும் சோனி நிறுவனம்

Feb 1, 2022

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதால் வீடியோ கேம் துறை பன் மடங்கு வளர்ச்சி கண்டு வருகின்றது.

இந்த நிலையில், Halo மற்றும் Destiny ஆகிய வீடியோ கேம்களை தயாரித்த Bungie நிறுவனத்தை சோனி நிறுவனம் சுமார் 26 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது.

சர்வதேச அளவில் வீடியோ கேம் துறையில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு வங்கி நிறுவனமான Drake Star Partners தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் 6 வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.