• Sun. Dec 1st, 2024

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Feb 24, 2022

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.