• Sun. Feb 9th, 2025

சோதனையில் தப்பினார் இந்திய வீராங்கனை!

Jan 1, 2022

23 வயதுக்குட்பட்டோருக்கான ஓட்டப் பந்தய பிரிவில் இந்தியாவின் வேகமான பெண் ஆக இருக்கும் தரண்ஜித் கவுர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார்.

தேசிய ஊக்கமருந்து சோதனை நிறுவனம் நடத்திய பரிசோதனையில் நடத்தப்பட ஊக்கமருந்து சோதனையில் அவர் எந்த தடை செய்யப்பட்ட மருந்தையும் பயன்படுத்தவில்லை என்பது நிரூபனமானது.

இதன்மூலம் அவர் 4 வருடங்கள் வரை போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்ப்டும் தடையிலிருந்து தப்பித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த 20 வயதான தரண்ஜித் கவுர் இந்தியாவின் தலைசிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனை ஆவார்.

அவர் தேசிய அளவிலான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.