விஜய்க்கு ஒரு இலட்சம் அபராதம் – கதாநாயகர்கள் ரீலாக இல்லாமல் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்!
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகர்கள் ரியல்…