• Thu. Mar 28th, 2024

12 hymns praising the Lord

  • Home
  • தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய 12 இறைவன் போற்றி பாடல் நூல்கள்!

தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய 12 இறைவன் போற்றி பாடல் நூல்கள்!

தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. அதன்படி 47…