• Thu. Apr 25th, 2024

12-story apartment building

  • Home
  • புளோரிடாவில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு ; ஏப்ரல் மாதத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

புளோரிடாவில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு ; ஏப்ரல் மாதத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே கடந்த வியாழக்கிழமை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 149 பேர் காணாமல் போயுள்ளார்கள். இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின்…