• Mon. Mar 25th, 2024

12-story apartment

  • Home
  • அமெரிக்காவில் திடீரென சரிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு

அமெரிக்காவில் திடீரென சரிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு

அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன. அமெரிக்காவில் உள்ள புளோரிடா…