• Thu. Jan 20th, 2022

13 thousand people

  • Home
  • கேரளாவில் இன்று மட்டும் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று மட்டும் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 65…