• Mon. Dec 11th, 2023

14 people

  • Home
  • யாழ்ப்பாணத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் இன்று (04) சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பில்…