• Thu. Mar 30th, 2023

16 hours

  • Home
  • இலங்கையில் தினமும் 16 மணி நேரம் மின்வெட்டு; மின்சார சபை பொறியிலாளர்கள் அறிவிப்பு

இலங்கையில் தினமும் 16 மணி நேரம் மின்வெட்டு; மின்சார சபை பொறியிலாளர்கள் அறிவிப்பு

நாட்டில் பருவ மழை பெய்யாதுவிடின் ஏப்ரல் மாதத்தில் தினமும் சுமார் 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் எச்சரிக்கின்றனர். தேவையற்ற மின் விளக்குகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்து வதே தற்போதைய…