• Sat. Jul 27th, 2024

18.34 Crore

  • Home
  • உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.34 கோடி

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.34 கோடி

கொரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.34 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,971,491-ஆக உயர்ந்துள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…