• Tue. Dec 6th, 2022

2 weeks

  • Home
  • இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் இரு வாரங்களுக்கு நீடிப்பு???

இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் இரு வாரங்களுக்கு நீடிப்பு???

நாட்டில் கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் தீர்மானத்தை எடுக்க நேரிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து…