24 மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்தது தமிழக அரசு
சென்னை உள்ளிட்ட 24 மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி தொடங்கியதிலிருந்தே தலைமை செயலாளர், டிஜிபி உள்பட பல முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி…