242 பேரின் உயிரை மாய்த்த தீ விபத்து: நால்வருக்கு நீண்டகால சிறைத்தண்டனை
பிரேஸிலில் கடந்த 2013ஆம் ஆண்டு, 242 பேரின் உயிரை காவு வாங்கிய இரவு விடுதி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, நான்கு பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனையை பிரேஸில் நீதிமன்றம் விதித்துள்ளது. இரவு விடுதியின் இரண்டு உரிமையாளர்கள் மற்றும் இரண்டு இசைக்குழு உறுப்பினர்கள்…