அமெரிக்காவில் 25 மில்லியன் தடுப்பூசிகள் கப்பலில் ஏற்றப்பட்டன!
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 25 மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் 7 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு உரியவை என தெரிவிக்கப்படுகிறது.