ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த நிலையில்…