• Wed. Jan 25th, 2023

3 more casualities

  • Home
  • யாழில் தொடரும் கொரோனா மரணங்கள் – மேலும் மூவர் பலி

யாழில் தொடரும் கொரோனா மரணங்கள் – மேலும் மூவர் பலி

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும், யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த…