கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ரொனால்டோ
உலகிலேயே சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்தார். இவை அவருக்கு…