இந்தியாவுடனான 3 வது டெஸ்ட் : தென் ஆப்பிரிக்க அணிக்கு 101 ஓட்டங்கள்!
இந்தியாவுடனான 3 வது டெஸ்ட் ஆட்டத்தின் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3 வது டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில்…